- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

நோபிள் பரிசு கேலிக்கூத்து ? காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு !!
அமைதிக்கான நோபல் பரிசுக்கு (1937, 1938, 1939, 1947, 1948) பரிந்துரைக்கப்பட்டார். பரிசு வழங்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது.
இந்நிலையில், நோபல் அறக்கட்டளையின் சார்பில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: மஹாத்மா காந்தி தேச நலனுக்காக அதிகம் செயல்பட்டார். உலக அமைதிக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுபவருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த தேசியவாதத்தன்மை கொண்டிருந்த காரணத்தினால் தான் மஹாத்மா காந்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என நோபல் அறக்கட்டளை தெரிவித்திருந்தது.