- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்
லண்டனில் இருந்து இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயநினைவுகள் தொடர்.
பல தொழில்கள் வாழ்வின் பல சூழல்கள் கூட யாருமே தொடராத தனிப்பயணம் . கடைசியில் கென்டயினரில் லண்டன் வந்தது. என்று பண்பட்ட ஊடகவியலாளர் இளைய அப்துல்லாஹ் . வானொலி தொலைக்காட்சிகளில் எம்.என்.எம்.அனஸ் என்று அறியப்பட்ட இவரின் கதை வித்தியாசமானது.
கொஞ்சநேரம் அவரோடு உரையாடினால் அவரின் உற்சாகம் எங்களை தொற்றிக்கொள்ளும்.
இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயகதை வெகு விரைவில் உங்கள் உதயன் பத்திரிகையில்……….. பிரதம ஆசிரியர்