“நான் கிருஷ்ணா” மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஐ- கிருஷ்ணா (நான் கிருஷ்ணா ) மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் திறமையை அற்புதமாக வெளிக்காட்டி கண்டோரை மயங்க வைத்தீர். இந்த கிருஷ்ண ஜன்மாஷ்டமியில் அற்புதமாக நடந்த மாறுவேட போட்டியின் விற்றியாளர்களை இந்த வீடியோவில் காணுங்கள் … வாழ்த்துங்கள் … அனைவருடனும் பகிர்ந்து இளம் திறமையாளர்களை ஊக்குவியுங்கள்.

இந்த விடியோவை பாருங்கள்… பகிருங்கள் & மகிழுங்கள்

தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஹரே கிருஷ்ணா