- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

நள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் !!
சனி பகவானே நள மகாராஜாவுக்கு உறுதியளித்தார், நள தமயந்தியின் கதையை யார் கேட்டாலும் சனி தோஷத்திலிருந்து விடுபடுவர் என்கிறார். எல்லா நல்லதும் உங்களுக்கு நடக்கும் … நீங்கள் நள தமயந்தியின் கதையை கேட்கும்போது பணப் பிரச்சினை, வேலை பிரச்சினை, உடல்நலம் மற்றும் உறவு பிரச்சினை ஆகியவற்றை வெல்வீர்கள் !! சனியின் தோஷத்துக்கான நிவாரணைக்கான காரணமும் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
பரத்வாஜ முனி சொன்ன இந்தக் கதையைக் கேட்டு திரபதியுடன் பாண்டவர்கள் இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றனர். எனவே இந்த விடியோவை கிளிக் செய்து உங்கள் குடும்பத்தினருடன் பார்த்து… உங்கள் குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் …நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள், ஆரோக்கியம், செல்வம், செழிப்பு மற்றும் அமைதி ஆகியவற்றால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் !!
உங்களுக்கு வேறேது கேள்விகள் இருந்தாலும்… தினமும் ஒரு தர்ம செய்தியை வாட்ஸ்அப்பில் பெறவும் உங்கள் பெயர் மற்றும் வூர் விவரத்துடன் +1 647 9644790 க்கு ஒரு வாட்ஸ்அப் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள். வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !! ஜெய் சனி பகவன் !!