தைப்பொங்கள் திருநாளையும் கொண்டாடும் எமது கனடா

I am very proud to be here, where Canada became a Country, celebrates Thaipongal Festival. All Canadian should acknowledge the Tamil Community for it’s contributions to this Country –
Canada’s Prime Minister Rgt. Hon. Justin Trudeau, was very happy to address at the Tamil Heritage Month and Thai Pongal celebrations, hosted by Liberal Party of Canada, in Scarborough, Canada.

தைப்பொங்கள் திருநாளையும் கொண்டாடும் ஒரு நாடாக எமது கனடா பல்கலாச்சார கோட்பாடுகளோடு உயர்ந்துள்ளதை காண்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்த மாபெரும் வைபவத்தில் கனடியப் பிரதமர் கௌரவ ஜஸ்டின் ரூடுடோ பெருமை பொங்க அறிவிப்பு

கனடா ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான கௌரவ ஜ்ஸ்டின் ரூடுடோ அவர்கள் இன்று மாலை ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற தமிழர் மரபுரிமை மாதம் மற்றும் பொங்கல் திருநாள் ஆகிய கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

விழாவில் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் நகர சபை அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.