- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது எனவும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அமிதாப்பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1996 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் 2010 ஆம் ஆண்டு இயக்குநர் பாலசந்தர் இந்த விருதை பெற்றுள்ளது நினைவுகூறத்தக்கது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பெரும் மதிப்பிற்குரிய தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தகுதியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.