திரு. ஷியாமளன் பாலச்சந்திரமூர்த்தி

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னை திருவடியில்:- 27-10-1961 - ஆண்டவன் அரவணைப்பில்:- 02-05-2014

திதி: சதுர்த்தி 29-04-2017
ஓம் சாய்ராம்


நீங்காத துயருடனும்
தாங்காத தவிப்புடனும்
என்றோ ஒரு நாள் உனை
மீண்டும் சந்திப்போம் என
நினைவுகளை சுமந்து கொண்டு - வாழ்கின்றோம்
யாழ் மத்திய கல்லூரிக்கு நீ ஆற்றிய சேவையும்
சாயி சேவாவுக்கு நீ செய்த தொண்டும்
என்றும் புன்னகை மாறா உனது வதனமும்
எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்
என்ற உனது மனப்பாங்கும் என்றும்
உனை ஈசன் பாதத்தில் வாழவைக்கும்!

May Your Soul Rest in Eternal Bliss!

பிரிவால் பரிதவிக்கும் பாலச்சந்திரமூர்த்தி குடும்பம்.