திரு. வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை(மீசாலை)

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு: 10-07-1930    –   இறப்பு: 02-08-2016

மீசாலையைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி, கொழும்பு, கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தந்தையயே நீங்கள் எமக்குக்
கிடைத்த பெருங்கொடை
எமக்காக நீங்கள் செய்த தியாகங்கள்
உங்கள் மரணத்தை விடவும் வலியது!
குடும்ப உயர்வு நோக்கிய
உயரிய பாதையில்
நீங்கள் நடந்தது சமுத்திரத்தை
விடவும் பெரிய பயணம்!
நீங்கள் மரணிக்கவில்லை..
எங்கள் பேச்சில்… ழூச்சில்…
வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.
சிதைந்த மனத்தோடும்..! உலர்ந்த உடலோடும்..!
காத்திருக்கின்றோம் – தந்தையே
நீங்கள் மீண்டும் எம்மிடம் வருவீர்களென!

குடும்பத்தினர்