திரு.லாசறுப்பிள்ளை சவிரிமுத்து (டேவிட்)

மரண அறிவித்தல்

தாயின் மடியில்:- 1924.11.12 – இறைவன் மடியில்:- 2017.06.27

சுருவிலைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டி, சுருவில். கனடா ஆகியவற்றை வதிவிடமாகவும் கொண்ட லாசறுப்பிள்ளை சவிரிமுத்து (டேவிட்) 27-06-2017 இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான லாசறுப்பிள்ளை, மரியப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும் காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் எலிசபெத்தின் (பேபி) பாசமிகு கணவரும், காலஞ்சென்ற ஜோசப், காலஞ்சென்ற இமெல்டா, சிசிலியா (இந்தியா) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற அன்ரன்இ நேசன் (வலன்ரைன் லண்டன்), ஹில்டா (கனடா), ஜயந்தினி (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும், றஞ்சனா, கொட்பிறி, ஜெஸ்லி ஆகியோரின் அன்புமாமனாரும் காலஞ்சென்ற திருச்செல்வம், காலஞ்சென்ற தம்பிராசா, யாகப்பு (யாழ்ப்பாணம்), ரூபி (டென்மார்க்) அருட்சகோதரி ஹேமன் ஜோசப் (இளவாளை), தங்கராசா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். ஸ்ரெபான், டெஸ்மன், ஐய்டன், கனிஷியா டெனிஸ், ஸ்ரெபி, செஹினா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
 

பார்வைக்கு வெள்ளிக்கிழமை 07.07.2017 மாலை 5.00 மணிமுதல் 9.00 மணிவரை
Ogden Funeral Homes Limited
4164 Sheppard Avenue East
Toronto, On M1S1T3

திருப்பலி சனிக்கிழமை 08.07.2017 காலை 9.30 மணி

Prince of Peace Catholic Church
Alton Tower Circle,265
Scarborough, On M1V407
 

நல்லடக்கம் சனிக்கிழமை 08.07.2017

Christ The King Cemetery,
7770 Steels Avenue East,
Markham On L6B1A8

தொடர்புகளுக்கு

கொட்பிறி ஹல்டா (கனடா) 416-8444813
ஜெஸ்லி ஜயந்தி (கனடா) 647-5303681