திரு. மகாதேவன் குமாரசாமி

மரண அறிவித்தல்

பிறப்பு : 04-03-1955 இறப்பு : 20-02-2017
யாழ். வதிரி அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மத்தி, சாமியன் அரசடியை வசிப்பிடமாகவும் தற்போது கனடா Aurora வை வதிவிடமாகவும் கொண்ட திரு. மகாதேவன் குமாரசாமி அவர்கள் 20-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.