திரு. பஞ்சநாதன் செல்வச்சந்திரன் (சந்திரன்)

மரண அறிவித்தல்

பிறப்பு: 20-11-1941 இறப்பு: 14-11-2016
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, உடுவில், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. பஞ்சநாதன் செல்வசந்திரன் (சந்திரன்) அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பஞ்சநாதன், திருமதி சிவபாக்கியம் (கனடா) அவர்களின் கனி~;ட புத்திரனும், அமலாவின் கணவரும், பத்மலோசனி (கனடா), காலஞ்சென்ற சிவானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும், சியாமா (கனடா), பிருந்தாபன் (கனடா), ரஜீவன் (துபாய்) ஆகியோரின் அன்பத் தந்தையும், சுரேந்திரன் (கனடா), வாணி (கனடா) ஆகியேரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற குணசிங்கம், பூமணி (கிளி, இலங்கை) ஆகியோரின் மைத்துனரும், சிந்துஜா, சகானா, பைரவி (ஜெனிபர்), ஆரபி (ஜெசிக்கா) அகியோரின் அன்புப் பேரனுமாவார். அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave. Markham தில் அமைந்துள்ள Chappel Ridge Funeral Home ல் 19-11-2016 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 வரையும், 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 - 10-30 வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 10:30 தொடக்கம் 12:30 வரை கிரியைகள் நடைபெற்று Highland Hills Crematorium 12492 Woodbine Ave. Gormley, ON L0H 1G0 ல் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு

பிருந்தாபன்
(905) 534-9390
சியாமா
(416) 289-6619
விக்கி
(647) 886-7516