திரு. நாகநாதி கணபதிப்பிள்ளை (சுருவில்)

5ம் ஆண்டு நினைவஞ்சலி

(Former Civil Engineer Irrigation Department Sri Lanka)
தோற்றம் 14-02-1931 மறைவு 30-11-2011
எங்கள் அனைவர் உள்ளங்களிலும் வசந்தம் வீசும் தென்றலாய் பாசத்தின் உறைவிடமாய் அன்பு உருவாய் அகல் விளக்காய், ஒளி வீசிக் கொண்டிருக்கும் எங்கள் பாசமிகு அப்பாவே! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று நீங்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறி இன்று இப்பாரினில் நாமும் சான்றோராய் வாழ வழி காட்டியதே! உங்கள் அன்பு அலைகளில் மிதந்த அந்த நாட்கள் உங்கள் இனிய கரத்தினால் ஆற்றிய அனைத்தையும் நினைத்து கண்ணீருடன் கை கூப்புகின்றோம். அப்பா ஆண்டுகள் ஐந்து கடந்தாலும் தெய்வமாகிவிட்ட உங்கள் நினைவுகள் நீங்காது நிலைத்து நிற்கும்

தொடர்புகளுக்கு

மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்:
(905) 472-5587