திரு. நாகநாதி கணபதிப்பிள்ளை (பரராஜசிங்கம் – சுருவில்)

6ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்:  14-02-1931 –  மறைவு: 30-11-2011
திதி : 24-11-2017

ஆயிரம் கனவுகளுடன் எம்மை வளர்த்து
பாதியிலே எம்மை பரிதவிக்க
விட்டுச் சென்று விட்டீர்கள்
மீதி வழி தெரியாமல் அலைகின்றோம் – அப்பா
ஆசையோடு அரவனைத்த நீங்கள்
சென்று ஆண்டுகள் ஆறாகிவிட்டதே
அதனால் எங்கு நீங்கள் சென்றிருந்தாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திப்பதுடன் நீங்கள்
எமக்கு நல்வழ்காட்டி
ஆசீர்வதிக்க வேண்டுகின்றோம்
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்
905-472-5587