திரு. நடராசா சண்முகநாதன் (ஓமான் குணம்)

மரண அறிவித்தல்

தோற்றம:03-02-1947      மறைவு 17-07-2017

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சண்முகநாதன் அவர்கள் 17-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(கமவிதானை- உருத்திரபுரம்) இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், சியாமளவல்லி(சியாமளா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், லோகேஸ்வரன்(சுவிஸ்), யசோதா(கனடா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), ரதீஸ்வரன்(கனடா), கோணேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், பரமலிங்கம்(இந்தியா), சீவரெத்தினம்(கனடா), பத்மநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரி(ராணி), திருஞானசம்பந்தர்(பிரான்ஸ்), மகாலிங்கம்(கனடா), பஞ்சாட்சரம்(சுவிஸ்), யோகேஸ்வரி(இலங்கை), சிவனேஸ்வரி(ஜெர்மனி), புஸ்பலீலா(கனடா), கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாமினி(சுவிஸ்), சத்தியநாதன்(கனடா), சிவாஜினி(பிரான்ஸ்), நித்தியா(கனடா) முயவாயை(கியூபா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற புவனேஸ்வரி(இலங்கை), அன்னலெட்சுமி(கனடா), பத்மராணி(சுவிஸ்), இராசேஸ்வரி(பிரான்ஸ்), மல்லிகாதேவி(கனடா), அமலராணி(சுவிஸ்), அன்ரன்ராஜா(சுவிஸ்), பேரம்பலம்(ஜெர்மனி), இராசலிங்கம்(கனடா), ரிஸ்வானா(கனடா), கந்தசாமி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான திருஞானம், குமரேசன், மற்றும் தில்லையம்பலம்(சுவிஸ்), யோகராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினராசா, கமலாம்பிகை, லலிதாதேவி, கமலம், இராசேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும், யதுஸன், லதுஸன், சோபியா, தனுஷியா, அபிசன், அட்சயன், ஸ்ரீஜா, அஸ்வின், ஸ்ரீக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் யூலை 22ம் திகதி, 2017 அன்று சனிக்கிழமை மாலை 5.00 தொடக்கம் 9.00 மணிவரையும் மறுநாள் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 தொடக்கம் 9.00 மணிவரையும் மறுநாள் 24ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 தொடக்கம் 10.00 மணிவரை St John’s Dixie Cemetery, located at  737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு அதே இடத்தில் காலை 10:00 தொடக்கம் 12:00 மணிவரை ஈமைக்கிரியைகள் இடம்பெற்று பின்னால் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி — கனடா 416 294 2109
வரன் (மகன் — சுவிட்சர்லாந்து) – 41 764 882 372
யசோதா(மகள்) — கனடா) 647 987 6973
ஈசன்(மகன்) — பிரான்ஸ்) – 33651789370
றதீஸ்(மகன்) — கனடா) 647 999 6943
கோனேஸ்(மகன்) — கனடா) 416 272 6632

வீட்டு முகவரி: 72 Young Dr, Brampton, ON L6Y 0P1, Canada.