- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
Posted on by netultim2

திரு தண்டிகை பூதத்தம்பி சிவானந்தமூர்த்தி
மரண அறிவித்தல்
ஷ்யாமள தர்ஷினி சுபோதினி நிரோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
மனோகரன் சதீஷன் சுபேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனரும்
மனுஷா , மதுஷன் , மதுஷன் , நிவேதா நிகிலன் சுவேதா ஸ்ருதிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் முன்னாள் மகாஐனாக் கல்லூரி ஆசிரியர் த.பூ. முருகையா (USA) அவர்களின் அன்புச் சகோதரனும் யாழ்மொழி (USA) தேன்மொழி (USA) முரளிதரன் (USA) உதயகுமார் உதயசாந்தி (UK) உதயவர்ணி நிரஞ்சனா (France) நிரஞ்சன் (France) சஞ்சீவ் (France) ஆகியோரின் சித்தப்பாவும், நிருபா (UK) நிரூபன் (France) நிருஐன் (France) டிலக்ஷன் (UK) துஷிக்கா (UK) டினோஷன் (UK) கார்த்திகைகுமார் ஆகியோரின் மாமனாரும், சிவபாக்கியலக்ஷ்மி காலம் சென்றவர்களான மகேஸ்வரி கருணாகரன் மற்றும் கிருபாகரன் (UK) அருளானந்தமூர்த்தி (பன்னாலை) ஆகியோரின் மைத்துனரும், சிவஞானமலர் (யாழ்ப்பாணம்), நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை, காலம் சென்ற பாக்கியலீலாவதி மற்றும் பராசக்தி (தெல்லிப்பளை) கெங்காதேவி (தெல்லிப்பளை) பாலசுப்பிரமணியம் (கொழும்பு) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 22/ 08/ 2017 05:00 பி.ப – 9:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை: ஞாயிற்றுக்கிழமை 23/ 08/ 2017இ 09:00 மு.ப – 11:00 மு.ப
முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்: ஞாயிற்றுக்கிழமை 23/ 08/ 2017 12:00 பி.ப
முகவரி: Highland Hills 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
செல்லிடப்பேசி 647 979 7482
செல்லிடப்பேசி 416 302 3771
செல்லிடப்பேசி 647 262 5948
செல்லிடப்பேசி 416 627 8821