- காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்
- நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை
- அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி
- நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்
- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
Posted on by netultim2

திரு ஜெயசேகர் குலசேகரம்பிள்ளை
மரண அறிவித்தல்
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லம்மா, தம்பிராஜா அன்னப்பிள்ளை மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புப் பேரனும், குலசேகரம்பிள்ளை (சிவாஸ்கபே- கிளிநொச்சி), லோகநாயகி தம்பதிகளின் அருந்தவ புதல்வரும், நவநீதானந்த சிவம் கோமளாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும், சேரன், மாறன், மற்றும் ஒலிவர் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சசி, சுசி, விஜயா, தர்சினி, கௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், வரதராஜன், வரதராசன், ஜெயகுமார், கணேசநாதன், பகீஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சப்தா, சாதனா, நிருபா- ஆமைந, ரூபிகா, தீபிகா, நிலா, சூர்யா, மாதவன், சங்கவி, ஹரிசன், அஷ்சயா, ஹரிணியா ஆகியோரின் அன்பு மாமாவும், தீபன், ஆனந் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் - சொர்ணம்(இலங்கை), காலஞ்சென்ற கணேசமூர்த்தி - பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிபபாதசுந்தரம் - பூபதி, காலஞ்சென்ற சோமசுந்தரம் - மங்கை(கனடா), காலஞ்சென்ற தர்மசீலன் - நாகேஸ்வரி(இலங்கை), கமலாம்பிகை(இலங்கை) - காலஞ்சென்ற கந்தசாமி, ரஞ்சிதமலர் - யோகராசா(கனடா), சரோஜா - முத்துலிங்கம்(நெதர்லாந்து), வசந்தி - கனகசிவம்(கனடா), ஜெயந்தி - மாசிலாமணி(கனடா), காலம் சென்ற கந்தசாமி- தங்கஞாச்சி, சிறி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், சந்திரவதனா(இலங்கை) - காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஜெகதீஸ்வரி(இலங்கை) - காலஞ்சென்ற கனகராஜா, காலஞ்சென்ற வேதநாயகம் - கண்மணி(கனடா), காலஞ்சென்ற மனோகரன் - மகேஸ்வரி(கனடா), செல்வநாயகம் - நாகேஸ்வரி(கனடா), பிறேம்குமார் - மதி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.