திரு. சோமசுந்தரம் சுரேந்திரன்

மரண அறிவித்தல்

மலர்வு: : 07-01-1971 - உதிர்வு: 07-05-2017

மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேனைப் பிறப்பிடமாகவும், கனடா வுழசழவெழ வை வதிவிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சுரேந்திரன் அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அன்னலிங்கம், சித்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும், மாலினி அவர்களின் அன்புக் கணவரும், காவியா, அச்சயா, வருன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சூரியபிரபா (மட்டக்களப்பு), காலஞ்சென்றவர்களான சூரியகுமார், சுதர்சன், சூரியகாந்தன் (மட்டக்களப்பு), சூரியகலா (மட்டக்களப்பு), சுதாகரன் (கனடா), சுபோசன் (கனடா), ஜெயக்குமார் (லண்டன்), சுசிலா (மட்டக்களப்பு), நாகேந்திரன் (மட்டக்களப்பு), சுமித்திரா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் வெள்ளிக்கிழமை 12-05-2017, 5:00 பி.ப - 9:00 பி.ப வரையும், சனிக்கிழமை 13-05-2017 5:00 பி.ப - 9:00 பி.ப வரையும் ஞாயிற்றுக்கிழமை 14-05-2017, 9:00 மு.ப - 11:00 மு.ப வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 11:00 மு.ப - 1:30 பி.ப கிரியை நடைபெற்று பி.ப 2:00 மணிக்கு 12492 Woodbine Ave., Gormley, ON L0H 1G0 இல் அமைந்துள்ள High Land Hills Crematonum ற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:

மாலினி (கனடா): (905) 868-9200
சுதாகரன் (கனடா): (905) 251-3210
சுபோசன் (கனடா): (416) 471-0106

சூரியகலா (இலங்கை): 011 94 652226261
ஜெயக்குமார் (பிரித்தானியா): 011 44 7853011522