- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
Posted on by netultim2

திரு. செல்லையா பேரம்பலம்
மரண அறிவித்தல்
காலஞ்சென்றவர்களான முருகேசு - விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற செல்வமணியின் அன்பு கணவரும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, மாணிக்கவாசகம், பரமேஸ்வரி, மற்றும் தியாகராஜா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான லோகநாயகி, சிவகாமி, கார்திகேசு, இராசதுரை (Casino Arts, Chevakachcheri), செல்வராசா, மற்றும் சீதாதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சியாமளா (மாலா, கனடா), பிரேமளா (பிறேமா, கனடா) ஆகியோரின் அன்பு தகப்பனாரும், ரவீந்திரன் (கனடா), சதிஸ்குமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், திவியா, திவாகர், அஸ்வினி, அஸ்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குடும்பத்தினர் தொடர்புகளுக்கு
ரவி (கனடா): (905) 554-4465