திரு. கிருஸ்ணமூர்த்தி வேலுப்பிள்ளை (விற்பனைத் திணைக்களம் பருத்தித்துறை)

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தோற்றம்: 13-07-1944 மறைவு: 22-12-2016
அல்வாய் தெற்கை (பருத்தித்துறை) பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. கிருஸ்ணமூர்த்தி அவர்களின் 31ம் நினைவஞ்சலியும், அந்தியேட்டி கிரியையும், நன்றி நவிலலும்.

அன்னாரின் இறுதிக்கியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர்வளையம், துண்டுப்பிரசுரம், தொலைபேசி, முகநூல் மற்றும் நினைவஞ்சலி உரைகள் நிகழ்த்தி ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் வேறு பல வழிகளிலும் பங்களிப்பு செய்தவர்களுக்கும், எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்வதோடு, 29-01-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை 635 Middlefield Rd . ல் அமைந்துள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் இல் நடைபெற இருக்கும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

பிள்ளைகள்
416-843-3503