மரண அறிவித்தல்

திரு. கந்தையா இராஜசிங்கம்

இறப்பு : 03 அக்டோபர் 2016
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தற்போழுது கொழும்பை தற்காலி வசிப்பிடமாகவும் கொண்டவருமான ஓய்வபெற்ற மதுவரித்திணைக்கள உதவி ஆணையாளர் (வவுனியா) திரு. கந்தையா இராஜசிங்கம் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமையன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் கந்தையா - செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி சுப்பிரமணியம் - சிவஞானவதி தம்பதிகளின் மருமகனும், கெஜஞானவதி (ஓய்புபெற்ற பிரதம மருந்தாளர், காசில் மகப்பேற்று வைத்தியசாலை பொறளை) அவர்களின் அன்புக் கணவரும், ஹவீன் (பொறியியலாளர் - கனடா), கஜன் (அமெரிக்கா), றஜீத் (கனடா), றஜீவன் (கொழும்பு), ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாமினியின் (கனடா) அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் மஹந்த மலர்சாலை கல்கிசையில் 08-10-2016 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 9:00 மணிவரை அங்சலிக்காக வைக்கப்பட்டு 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு இறுதிக்கரியைகள் நடைபெற்று பி.ப. 2:00 மணிக்கு கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு

கஜன்
செல்லிடப்பேசி: 011943158839, 01194779104185
றஜீத்
செல்லிடப்பேசி: (647) 968-9263