திரு. கதிர்காமு பாலசுந்தரம்

மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற புகையிரத தலைமைப்பாதுகாவலர்)
 

தோற்றம்: 06-07-1923 – மறைவு: 13-07-2017

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமு பாலசுந்தரம் அவர்கள் 13-07-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கதிர்காமு – சோதிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு – பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பர்வதபத்தினி (நெதர்லாந்து), ராஜலிங்கம் (கொழும்பு), ரவீந்திரன் (கனடா), கலைமதி நளினி (நோர்வே), குமாரலிங்கம் (நோர்வே), சிறி சுந்தரலிங்கம் (நோர்வே), மோகனலிங்கம் (நோர்வே), சிறி உமாபதி (லண்டன்), பானுமதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ராஜசிங்கம், அரசம்மா, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான பூரணம், வினாசித்தம்பி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், தர்மராஜா, இந்திராதேவி, உமா ரவீந்திரன், சரவணபவன், உமா குமரலிங்கம், தோவா, சகுந்தலை, கீதா, புவிபாலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களனா யோகேஸ்வரி, தாமோதரம், மற்றும் ஜெயசோதி, ஜெயராஜா, பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மதியழகன், ஆதித்தன், குமுதினி, ஸ்ரீநிவாசன், நர்மதா, மதுரா, செந்தூரன், கீரகுமாரன், கீதாஞ்சன், கீர்த்தனா, உமாசங்கர், காயத்திரி, கணேஸ்வரன், ரகுராமன், பாலகுமாரன், பிருந்தா, சாரங்கா, குருபரன், கிரிதரன், ரஞ்சனி, ஜோதி, மயூரன், சிவநந்தினி, கதிர் ரூபன், ரேவதி, ரேணுகா, மாதவன், அபிராமி, ஆரணி, சிவகுமாரன், வைணவி, பிரணவன், அட்சயா ஆகியோரின் அன்புப் பேரனும், வர்னி, கார்த்திகா, ஆருஜன், கார்த்திக், கௌசிக், ஆர்த்தி, அனு, அவனே, ஓவியா, அபிமன்யு, யாரா, சுவர்ணா, அரண், வந்தனா, திருக்குமரன், கௌசல்யா, மித்திரன், தருண், அபிநயா, அனுஜன், அருன், மாதங்கி, கயல்விழி ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நோர்வேயில் Bergen இல் 16-7-2017 ஞாயிற்றுக்கிழமைக்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டு, 18-7-2017 செவ்வாய்கிழமை தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு

பத்தினி தர்மராஜா (நெதர்லாந்து): 011 31 308781660
இராஜலிங்கம் (இலங்கை): 011 94 777515103
இரவீந்திரன் (கனடா): (647) 350-2995
குமாரலிங்கம் (நோர்வே): 011 47 46973469
சிறி சுந்தரலிங்கம் (நோர்வே): 011 47 41295659
மோகனலிங்கம் (நோர்வே): 011 47 48052892
சிறி உமாபதி (பிரித்தானியா): 011 44 7779311725