Posted on by netultim2

திரு கதிரித்தம்பி சண்முகநாதன்
மரண அறிவித்தல்
அன்னார் காலஞ்சென்ற கதிரித்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் யாழ்நகர், நல்லூர் கதிரித்தம்பி தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், சரஸ்வதியின் அன்புக் கணவரும், திருச்செல்வி, யசோதரை, தேவகுமாரன், கார்த்திகேயன், ஆகியோரின் அன்புத் தந்தையும், ரவீந்திரன், ஈஸ்வரலிங்கம், இந்திரா, சுஜிதா அவர்களின் அன்பு மாமனாரும் மதுரா, மித்திரா, ஆர்த்தி, அர்ச்சனா, செழியன்;, சஹானா, யாதவி, ஹரிஷ், நிதுரன், அனந்திகா, அவர்களின் அன்புப் பேரனும், சேயா, சேந்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். -தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யசோ 647-765-3303
தேவன் 647-895-6313