திரு. கணபதிப்பிள்ளை தவேந்திரன்

மரண அறிவித்தல்

தோற்றம்:- 03-12-1957 மறைவு:- 01-03-2017
யாழ். இளவலையைப் பிறப்பிடமாகவும் மேதைகலையும், கனடாவை வதிவிடமாகவும் கனடா செலவச் சன்னதி முருகன் ஆலயத்த்தின் நித்திய தோண்டரானவுமாகிய திரு. கணபதிப்பிள்ளை தவேந்திரன் அவர்கள் 1-3-2017 புதன் கிழமை இறைவனடி ஏய்தினார்.