Posted on by netultim2

திரு கணபதிப்பிள்ளை கணநாதன்
மரண அறிவித்தல்
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், ஊரைழுவைப் பிறப்பிடமாகக் கொண்ட முன்னைநாள் ஆசிரியர் காலஞ்சென்ற இராமுப்பிள்ளை - தங்கமணி தம்பதிகளின் அருமை மருமகனும், பாலவேணியின் அன்புக்கணவரும், துஷ்யந்தன், வாசுகி, பாலாம்பிகை, நிரோஷா, ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஷேளி, காந்திதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் வைரவநாதன் (இலங்கை), ஜெயக்குமார் (டென்மார்க்), ஸ்ரீரங்கநாதன் (பிரான்ஸ்), ரவீந்திரநாதன் (பிரான்ஸ்) சிவயோகநாதன் (கனடா), பிறேமநாதன் '' ராசி சில்க் ஹவுஸ்'' (கனடா), அருந்தவநாதன் (கனடா), காந்திமலர் (இலங்கை), புஸ்பமலர் (டென்மார்க்) இரஞ்சிதமலர் (கனடா) ஆகியோரின் அருமைமிகு சகோதரனும் துரைச்சானி, அநுராதா, பிரதிமாதேவி, கௌரிதேவி, விஜித்தா, ஜெயந்தினி, மகேந்திரன், தர்மராசா, ஜெயரட்ணம் கமலவேணி, ஞானவேணி, சுகுணவீரன், பூங்கொடி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் சகானா, ஹரிஷான், விசாகன், ஜசீகன், கார்த்திகேயன், ஆகியோரின் அன்புமிகு பேரனும் ஆவார்.
தொடர்புகளுக்கு
கணபதிப்பிள்ளை சிவயோகநாதன் (சகோதரன் - கனடா) 416 436 8002
பாலவேணி கணநாதன் (இலங்கை) 01194 763691687 நக்கிரன் (இலங்கை) 01194 779 046 207