திரு. ஏஸ். ஏ. ஞானரத்தினம் (B.A.T.C.C, S.L.E.S)

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்:- 12-10-1931 - மறைவு:- 01-04-2016
யாழ். ஊர்காவற்துறை சுருவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை ஞானரத்தினம் (முன்னாள் ஆசிரியர் - திரு. இருதயக்கல்லூரி - நெல்லியடி), (முன்னாள் அதிபர் - புத்தளம் சென்மேரிஸ் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு பெரிய கல்லாறு மகா வித்தியாலயம்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணிமைக்கும் பொழுதினிலே ஆறாத்துயரில்
எம்மை ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்ட எம் அன்புத் தந்தையே...
ஆண்டு ஒன்று ஆனாலும், அழியவில்லை எம் சோகம்...
மாதங்கள் பன்னிரண்டு என்ன, யுகங்கள் இருபது - ஆனாலும்
மாறாது எம்துயர் மறையாது உங்கள் நினைவு...

அன்பான வார்த்தை பேசி, பண்பாக யாவரும் போற்ற, அறிவில் மட்டுமல்ல
அன்பிலும், பணிவிலும், பாசத்திலும், அனைவரையும் கவர்ந்து
மனைவி, மக்களை விட்டு மறைந்து போனாலும்
என்றும் மறந்து போகாத நெஞ்சமெல்லாம் நிறைந்த தெய்வம் நீங்கள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

உங்கள் பிரிவால் துயருறும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மைத்துனர்

தொடர்புகளுக்கு

(416) 291-3153, (416) 754-0823, 442085791355