- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
Posted on by netultim2

திரு. இளையதம்பி இராமசாமி
மரண அறிவித்தல்
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி - செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மலீலாவதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, குமாரசாமி, மற்றும் இரத்தினேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற செல்வநாயகம், புஸ்பலீலாவதி (இலங்கை), செல்வரத்தினம் (இலங்கை), கனகரத்தினம் (கனடா), குணரத்தினம் (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற வைகுந்தநாசன் (ஜெர்மனி), இரத்தினதாசன் (ரொறன்றோ), சிறினிவாசன் (மொன்றியால்), சுவா~pனி (மொன்றியால்), சிவதாசன் (மொன்றியால்), சுவேந்தினி (மொன்றியால்), சுகந்தினி (மொன்றியால்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிர்மலாதேவி (ஜெர்மனி), மஞ்சுளாதேவி (ரொறன்ரோ), கனகலிங்கம் (மொன்றியால்), றேனுகாதேவி (மொன்றியால்), தர்மகுலசிங்கம் (மொன்றியால்), சந்திரசேகரம் (மொன்றியால்) ஆகியோரின் அன்புமாமனாரும், வினித்தா - ஆத்மன் (ஜெர்மனி), சுஜித்தா - செந்தூரன் (ஜெர்மனி), தனூ~ன் - லஜிதா (இலங்கை), றஜிதா - மகிந்தன் (ரொறன்ரோ), இன்பராஜ், சுஜீபன், சகிர்தா - தர்~ன் (ரொறன்ரோ), து~p - பிறயன் (ரொறன்ரோ), மயூரி, நிஷானி, கிசோக், மஜிதா - அக்ஷே~ (மொன்றியால்), மஜிர்தன், திகா, தர்சிகன், றிசாந், விது ஆகியோரின் அன்புப் பேரனும், டிறேன்வாசன், மாயாஜஸ்மின், அக்ஷிதா, லக்சுமிதா, யஸ்மீன், நிக்கிதா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 13-05-2017 55 rueGince, Saint - Laurent, QC H1N 1J7 இல் அமைந்துள்ள Complexe Funeraire Aeterna இல் பி.ப. 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 14-05-2017 அன்று காலை மு.ப. 9:00 மணி தொடக்கம் 11:00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியை நடைபெற்று பி.ப. 1:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
தகவல் : குடும்பத்தினர்
நிர்மலாதேவி
(ஜெர்மனி) (மருமகள்): 011 49 71365721
இராசன் (மகன்): (647) 827-5119
சிறி (மகன்): (514) 699-9759
சுபாசஷினி (மகள்): (514) 620-7350
(ஜெர்மனி) (மருமகள்): 011 49 71365721
இராசன் (மகன்): (647) 827-5119
சிறி (மகன்): (514) 699-9759
சுபாசஷினி (மகள்): (514) 620-7350
சிவா (மகன்): (514) 973-2856
உமா (மகள்): (514) 381-9007
குஞ்சு (மகள்): (514) 626-7921
தனுஷன் (பேரன்) (இலங்கை): 011 94 772221234
உமா (மகள்): (514) 381-9007
குஞ்சு (மகள்): (514) 626-7921
தனுஷன் (பேரன்) (இலங்கை): 011 94 772221234