- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
Posted on by netultim2

திரு. இளையதம்பி இராமசாமி
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்
எமையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மாளாத் துயில் கொண்ட எங்கள் குடும்பக் குலவிளக்கு பாசத்தின் உறைவிடம் அமரர் இழையதம்பி இராமசாமி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு எமது வதிவிடம் தேடிவந்தும்,தொலைபேசியில் தொடர்பு கொண்டும், ஆறுதல் வார்த்தை பகிர்ந்தவர்க்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் மற்றும் மலர் வளையம் வைத்த யாவருக்கும், வீட்டுக் கிருத்தியத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எம் குலவிளக்கின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனின் பாதக் கமலங்களை வேண்டி இறைஞ்சிகின்றோம்
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை இல 300 Boulevard Marcel-Laurin, Saint-Laurent, QC H4M இல் அமைந்துள்ள Ganesha Party Palace இல் எதிர்வரும் ஜீன் மாதம் 11ம் திகதி 12 மணிக்கு இடம்பெறும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்