திரு. ஆலாலசுந்தரம் தனபாலசிங்கம் (தனபாலு)

மரண அறிவித்தல்

தோற்றம்: 26-05-1953 இறப்பு 23-01-2017
யாழ். வடலியடைபைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான திரு. ஆலாலசுந்தரம் தனபாலசிங்கம் அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம் - தங்கமாவின் அன்பு மகனும,; காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதிகனளின் அன்பு மருமகனும், கலாரங்சனியின் (கலா) அன்புக் கணவரும், நஜிநதன், நிசாரா, நிரு~h ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்றவர்களான யோகராணி, நற்குணராஜா, மற்றும் பத்மநாதன், சிவயோகமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், மற்றும் சிறிதரன், வரதா, சறோஜினி, விஜியராணி (இலங்கை), வவிந்திரன் (லண்டன்), தனலக்நுமி (டென்மார்க்), காலஞ்சென்ற தயாபரன், மற்றும் கிருபாகரன் (Easy Home Buy) , றோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெயந்திரன், இராமச்சந்திரன், புஸ்பமலர், சோதிலிங்கம், சியாமளா, தர்சிலா, ரவிந்திரராஜ் ஆகியோரின் அன்புச் சகலனும், காலஞ்சென்ற ஜெனா, மற்றும் சிவானி, சாமினி, கண் ஆகியோரின் பாசமிகு மாமாவும், ரஜிப், அர்ச்சனா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார். .
அன்னாரின் புதவுடல் 28-01-2017 சனிக்கிழமை பி.ப. 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும் மறுநாள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 8:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும் 8911 Woodbine Ave., Markham, ON, L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9:00 மணி தொடக்கும் 10:30 வரை கிரியைகள் நடைபெற்று, பின்னர் 12492 Woodbine Ave., Gormley, ON, L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Funeral Home இல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு: கலா (மனைவி) (கனடா)
(905) 471-8635
நஜிந்தன் (மகன்) (கனடா)
(416) 648-5031
நிசாரா (மகள்) (கனடா)
(647) 501-4573
கிருபா (மைத்துனன்) (கனடா)
(416) 414-5562
றோகினி (மைத்துனி) (கனடா)
(416) 930-7802