- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

” திருவள்ளுவரை வணங்குகிறேன்”- மோடி
திருவள்ளுவர் தினத்தை அவரை வணங்குகிறேன் என பிரதமர் மோடி தமிழிலும், ஆங்கிலத்திலும் டுவீட் செய்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மோடி வெளியிட்டுள்ள டுவீட்டில்,
Narendra Modi
✔
@narendramodi
திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன்.
அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன.
சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன.