திருமதி. மேரி மெற்றில்டா யோசேப்பு

மரண அறிவித்தல்

மலர்வு: 17-07-1934 உதிர்வு: 14.02.2017
யழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்ட மேரி மெற்றில்டா யோசேப்பு அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை சிங்கராயர் ஆசிர்வாதம் மாகிரேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை யோசேப்பு அவர்களின் அன்பு மனைவியும், றதி, சிறி, ஸ்ரிபன், ஜெயந்தி, ஜெயசீலன், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான மேரி றோசலின், பாலசிங்கம், மற்றும் பற்றிக், ஜெயராசா, மரியநாயகம், மார்ட்டின், றோஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், இக்னேசியஸ் பவான், கிறிஸ்ரி எட்வேட் (ராஜு), செபஸ்ரியாம்பிள்ளை (கிருபா), ஞானசவுந்திரி, ஜெயந்தினி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும், நிருந்தா, ஸ்ரெபனி, எல்ரன், ஜெரோன், ரவீன், அன்ரூ, ஸ்ரெபான், பிறிட்னி, அனுசியா, யோசுவா, பெனட்ரா, யூடித், அன்றியா, சஞ்சயன், நோயஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-02-2017 சனிக்கிழமை பி.ப. 4:00 மணி - பி.ப. 9:00 மணி வரையும், 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4:00 மணி - பி.ப. 9:00 மணி வரையும் 4239 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6 இல் அமைந்துள்ள Rideau Memorial Gardens & Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 20-02-2017 திங்கட்கிழமை மு.ப. 10:30 மணி அளவில் 9400 Rue Lajeunesse, Montreal, QC H2M 1S4 இல் அமைந்துள்ள Our Lady of Deliverance Tamil Mission இல் திருப்பலி நடைபெற்று, 20-02-2017 திங்கட்கிழமை பி.ப. 1:00 மணிக்கு 4239 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B2A6 இல் அமைந்துள்ள Rideau Memorial Gardens & Funeral Home இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு : குடும்பத்தினர்

ரதி (கனடா)
1(514) 856-0605
சிறீ (கனடா)
1(514) 545-1644
ஸ்ரிபன் (கனடா)
(647) 237-5073
ராஜீ - ஜயந்தி (கனடா)
1(514) 791-7537
ஜெயசீலன் (கனடா)
(416) 669-2105
கிருபா - மஞ்சுளா (கனடா)
(416) 754-3737