Posted on by netultim2

திருமதி மங்கையற்கரசி சரவணமுத்து
மரண அறிவித்தல்
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சின்னையா – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சரவணமுத்து (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், சோமசுந்தரம், கனகசுந்தரம், மகேஸ்வரி, ராஜேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நவரத்தினம், துரைராஜா மற்றும் சாரதாதேவி, பரிமளம், சேனாதிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், கௌரி, சக்திவேல், சத்தியமூர்த்தி, கருணாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவராசா, அஜி, மல்லிகாதேவி, வேணுசுதா ஆகியோரின் மாமியாரும், உமாகரன், கஸ்தூரி, ஐங்கரன், கயத்தா, றஜீந்தன், கஜந்தன், தாரணி, சஞ்சீவன், சகானி, ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஜே, அஸ்ணவி, அபினன், கரேஷ், சச்சின், ஆகியோரின் பூட்டியுமாவார்.
தகவல்: குடும்பத்தினர்