அமரத்துவமாது (திருமதி) பொற்கொடி செல்வத்துரை

மரண அறிவித்தல்

மலர்வு: 22-12-1920 - உதிர்வு: 22-05-2017

யாழ் அராலிதெற்கு, வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், மலேசியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொற்கொடி செல்வத்துரை அவர்கள் திங்கட்கிழமை (22-05-2017) அன்று தனது 96 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.


அன்னார் மறைந்த ஏ.ளு. நாகலிங்கம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், மறைந்த எம். செல்வத்துரை ( Superintendent of Railways, Malaysia) அவர்களின் மனைவியும், வினிபெக்கைச்சேர்ந்த சிவானந்தன், பரஞ்சோதி, சேதுபதி, மற்றும் ரொறண்டோவைச் சேர்ந்த குருபாதம், செல்வசோதி, இலங்கையைச் சேர்ந்த கமலாசினி, ஜெயசோதி ஆகியோரின் தாயாருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 28/05/17 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 - 09:00 p.m வரையும் மறுநாள் 29/05/17 திங்கட்கிழமை காலை 09:00 - 11:00 வரையும் 8911 Woodbine Ave, Markham, L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 11.30 -1.30 வரை ஈமைக்கிரியைகள் இடம்பெற்று பின்னர் 1:30 ற்கு 12492 Woodbine Ave, Markham, L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Crematorium ற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு

எஸ். குருபாதம் (மகன்): 416-398-7241
எஸ். செல்வசோதி (மகன்): 905-205-0132