திருமதி பார்வதி சதாசிவம்

மரண அறிவித்தல்

தோற்றம் 07-09-1926 மறைவு 10-10-2017
கரம்பன் மேற்கை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தையும், கனடாவையும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி பார்வதி சதாசிவம் அவர்கள் 10-01-2017 செவ்வாய் கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் சிரேஷ்ர புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓய்வு பெற்ற தபால் அதிபர் சதாசிவத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற விஸ்ணு மோகன், கிருஸ்ணவேணி, சுதேஸ்ணவேணி, கிருஸ்ணமோன் (கண்ணன்), சந்திரமோகன் (சாந்தன்) ஆகியோரின் அன்பு தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்தையா, ஐய்யாத்துரை, ஆசைப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் சகோதரியும், துரைச்சாமி (கனடா), கிருபாகரன் (கனடா), செல்வி (கனடா) ஆகியோரின் அனபு மாமியாரும், துஷாந், கிருஷாந், குமரன், நித்தியா, ஷர்மிளா, அபிரா, ஆகியோரின் ஆருயிர் பேத்தியும், நித்தியானந்தன் (இலங்கை) விஜயராணி (அவுஸ்ரேலியா) அவர்களின் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30 Bramwin Court, Brambton, on, L6T 5G2 வில் அமைந்துள்ள crematorium & visitation centreinc இல் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 8.00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, 16-01-2017 திங்கட்கிழமை மு.ப 8.30 மணி தொடக்கம் மு.ப 10.30 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, தகனகிரியைகள் நடைபெற்று அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு

வேணி (மகள்) கனடா
905-790 8238
பவா (மகள்) கனடா
647-784 0402
துரைச்சாமி (மகன்) கனடா
647-702 5815
நித்தியானந்தன் (பெறாமகன்) இலங்கை
011 947 76121389