திருமதி பரராஜசிங்கம் செல்வராணி death demo single

மரண அறிவித்தல்

இறப்பு : 3 செப்ரெம்பர் 2016
முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் செல்வராணி அவர்கள் 03-09-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்(வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் பூசாரியார்) செல்வவதி தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற வேதாரணியம், செல்லமுத்து தம்பதிகளின் மூத்த மருமகளும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், விஜிதா(சுவிஸ்), விஜிதன், யசிந்தன், றஜிதன்(சுவிஸ்), சுயந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விவேகானந்தராசா(வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பூசாரியார்), கிருஷ்ணபவன்(றஞ்சன்- வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பூசாரியார்), கனகரத்தினம், றாஜினி ஆகியோரின் பாசமிகு மூத்தச் சகோதரியும், தேவிகா, ரேணுகா, வினோஜன், அனோஜன், சந்திரிக்கா, நிறஞ்சனி, நிசாந்தினி, நிறஞ்சிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், தர்மராஜா, மற்றும் தவபாக்கியம், லீலாவதி, சித்திரமாலா, கனகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பாஸ்கரன்(சுவிஸ்), நிரோஜனா, அம்பிகா ஆகியோரின் அன்பு மாமியாரும், கோவர்த்தனன், துளக்சிகன், டிசோபிகா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும், றினோஜி, யதுர்ஜன், அஸ்வதி, அபர்ணா, விஷ்ணுஜன், வைஷ்ணவி, லாகிஷா, றொசானி, றொஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வற்றாப்பளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றஞ்சன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778176048
விஜிதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777068711
றஜிதன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779142311
விஜிதா(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787322604