- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
Posted on by netultim2

திருமதி. நவநாயகமலர் கதிரவேலு (சுன்னாகம்)
மரண அறிவித்தல்
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகேந்திரம்-அம்மாபிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம்-இளையாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், திரு. கதிரவேலுவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தர்மலிங்கம், காலஞ்சென்ற நவமணி, அரியதுரை, நவலோக புஸ்பமணி, நவரத்தினமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கணேசன், ராசமணி, காந்திமதி, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஸ்ரீகௌரி (கௌரி) யின் அன்புத் தாயாரும், கஸ்ரோ நாகலிங்கத்தின் அன்பு மாமியாரும், அஸ்வந், அபிராமியின் அன்பு பேத்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை 4164 Sheppard Ave. E, Scarborough ON, M1S 1T3 இல் அமைந்துள்ள Ogden Funeral Home ல் மாலை 5:00-9:00 மணிவரையும், மறுநாள் திங்கட்கிழமை 06-02-2017 காலை 9:00-10:00 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதே இடத்தில் இறுதிக்கிரிகைகள் நடைபெறும். தகனம் செய்யுமிடம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.