- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
Posted on by netultim2

திருமதி நல்லையா அன்னலெட்சுமி
மரண அறிவித்தல்
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா அன்னலெட்சுமி அவர்கள் 15-11-2016 கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற லெட்சுமணன், அம்மாப்பிள்ளை தம்பதிகளின் ஏகப் புத்திரியும், காலஞ்சென்ற இளையதம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நல்லையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஸ்ரீPரங்கதாசன்(பாபு), காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணதாசன்(சுரேஸ்), சுமதி, ஸ்ரீகண்ணதாசன்(கரன்), யசோதா, ஸ்ரீகுகதாசன்(சுட்டா), சுசிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், வேலாயுதம், மற்றும் செல்லத்துரை(தபால் அதிபர்), காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வநாயகி(செல்வம்), பவானி, ரவீந்திரன், விஜிதா, மனோரதேவன்(தேவன்), லோஜினி, சுரேந்திரன்(சாம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தனலெட்சுமி(இராசமணி), கமலாதேவி, புஸ்பமலர், மகேஸ்வரி, காலஞ்சென்ற தனலெட்சுமி, பார்வதி, காலஞ்சென்ற பொன்னுத்துரை, பாலசிங்கம், இராசதுரை, சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, முத்துத்தம்பி, தில்லைவனம், கனகம்மா, மற்றும் சிவபாக்கியம், சரஸ்வதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தர்சிகன், கீர்த்தனா, கிர்த்திகன், விதுஷன், ஸ்ரீவர்சன், கரிகரன், கிறிசாந்த், பூஜா, மதுசன், கபிஷன், வைஸ்ணவி, லச்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல 737 Dundas St E> Mississauga> ON L4Y இல் அமைந்துள்ள St John's Dixie Cemetery & Crematorium இல் சனிக்கிழமை 19/11/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப வரையும் ஞாயிற்றுக்கிழமை 20/11/2016, 10:00 மு.ப — 11:00 மு.ப வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு 11:00 மு.ப — 01:30 பி.ப வரை கிரியை நடைபெற்று அதே இடத்தில் 01:30 பி.ப நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.