திருமதி. திருச்செல்வம் நாகேஸ்வரி

மரண அறிவித்தல்

தோற்றம் : 28-07-1937 மறைவு :27-01-2017
ஈழத்தில் வட்டுவினி இணுவில் மேற்கையும், கனடாவில் ஸ்காபரோவையும் வாழ்விடமாகக் கொண்ட திருமதி. நாகேஸ்வரி திருச்செல்வம் அவர்கள் 27-01-2017 அன்று இறைவனடி எய்திவிட்டார்கள்.

அன்னார் சுந்தரம் திருச்செல்வத்தின் அன்பு மனைவியும், திலீபன், திருமதி. உமா தவரத்தினம், பார்த்திபன், சத்தியன், தனஞ்செயன் ஆகியோரின் தாயாரும், அஸ்திரி, தவரத்தினம், சாந்தி, சிவானந்தி, சர்மிளா ஆகியோரின் மாமியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 04-02-2017 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையும், மறுநாள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 10:30 வரையும் Chaple Ridge Funeral Home> 8911 Woodbine Ave. East Markham L3R 5G1 ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, கிரியைகள் நடைபெற்று பின்னர்; தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

சுந்தரம் திருச்செல்வம் (கணவர்)
647 - 345 9324
சத்தியன் - மகன்
905- 944 9021
தனஞ்செயன் -மகன்
905 - 471 6544