திருமதி ஞானசக்தி மார்க்கண்டு

மரண அறிவித்தல்

தோற்றம்:- 01-08-1932 - மறைவு:- 15-03-2017
யாழப்பாணம்;. சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானசக்தி மார்க்கண்டு அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - அன்னம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், மார்க்கண்டு அவர்களின் ஆருயிர் மனைவியும், கோசலா(கனடா), காஞ்சனா(இலங்கை), காலஞ்சென்ற மாலினி, உதயகுமார்(கனடா), பாலகுமார்(கனடா), விஜயகுமார்(கனடா), வனிதா(கனடா), ராஜகுமார்(கனடா), சுதர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சகுந்தலாதேவி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கதிர்காமநாதன்(கனடா), ரட்ணவேல்(இலங்கை), செல்வரஞ்சினி(கனடா), புஸ்பகுமாரி(கனடா), மதிவதனா(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), மனோகரி(கனடா), கோடீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நடராஜா, கதிரமலை, மற்றும் அரியரட்ணம், ஞானம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சேயோன், துஸ்யந்தி, சதுசன், மயூரி மணிமாறன், யசோதரன், தியாதரன், திவ்யா, யசிதரன், கனூஜன், அபினா, தர்வீனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், ஆதனா ஸ்ரீராம், உவர்ணன், உவர்னா, வேணுஜா, வர்ஷன், ஐஸ்விந்தன், சோதிராஜ், லாரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், தனிஸ், லாவன்யன், பிரித்திகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Avenue, Markham இல் அமைந்துள்ள Chapal Ridge Funeral Home இல் 18-03-2017 சனிக்கிழமை அன்று மாலை 7.00 மணிமுதல் 10.00 மணிவரையும் 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல் 9.30 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு பகல் 11.15 மணிமுதல் 12.00 மணிவரையும் ஈமைக்கிரியைகள் இடம்பெற்று 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Cemetery இற்கு எடுத்துச் செல்லப்பட்டு பகல் 12.30 மணியளவில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

தகவல்

உதயன் — கனடா
514-975-4057
பாலன் — கனடா
416-301-4299
பாபு — கனடா
416-509-2646
குமார் — கனடா
416-728-7784
கோசலா நாதன் — கனடா
647-765-7240
வனிதா ஸ்ரீ — கனடா
905-944-0287
ரஜி கோடீஸ் — கனடா
905-947-1946
சேயோன் — கனடா
416-454-3397
காஞ்சனா தவராசா — இலங்கை
01194-776-191-056