திருமதி. செல்லம்மா அருளம்பலம்

மரண அறிவித்தல்

பிறப்பு 14-01-1918   –  இறப்பு 16-08-2017

யாழ். உரும்பிராயைப பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி. செல்லம்மா அருளம்பலம் அவர்கள் 16-08-2017 அன்று காலமானார்.

அன்னார் வைத்திலிங்கம் – கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருளம்பலத்தின் பாசமிகு மனைவியும், பேரானந்தம். மகேந்திரன், புஸ்பராணி(கமலா) ஆகியோரின் அன்பு தாயாரும், ராஜேஸ்வரி, ஜெயராணி, விஜயதேவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும். காலஞ்சன்றவர்களான இரத்தினம். பாக்கியம், வேலாயுதம், கந்தசாமி, இராசையா, தெய்வேந்திரன் மற்றும் பூபதி, கண்மணி பொற்கொடி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச்சகோதரியும், சுதா-அருள், நாதன்-ஜெயா, மதனா-பவுலா,ஜெகனா-பவித்திரா, சுகனா-ஜான்சன், சோபனா-நிர்மலன், சஞ்சி-கில்ரா, கிரிஜா-யூட் விமலேந்திரன், மயூரன். பிரவீனா-யூட் தர்மலிங்கம் (பிரான்ஸ்), ஆகியோரின் பேத்தியும், சிந்துஜன், யசிக்கா, பவிதா, பிறீத்தா, சஞ்சனா. சஞ்சை, சயனா, சாமிலி, சவீனன், சாருஜன், சுலக்ஷன், சயோன், கனுஷியா, கமிஸ், ஜொனஸ், ஜோகனஸ், நித்தியா, பாபிசான், பிரதீபன் ஆகியோரின் அன்புப்பூட்டியும், ஜசியின் கொப்பாட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave., Markham, ON. L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridege Funeral Home இல் 18-8-2017 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணிவரையும், 19-8-2017 சனிக்கிழமை 9:00 மணிதொடக்கம் 10:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்;பட்டு பின்னர் மு.ப 10:00 மு.ப 1100 மணிவரை கிரியைகள் நடைபெற்று பின்னர் 7770 Steeles East Markham இல் அமைந்துள்ள Christ the King Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தொடர்புகளுக்கு

புஸ்பராணி (கமலா-மகள்) 416- 269 1731
 மகேந்திரன் (மகன்) 416- 562 3557