திருமதி. சற்குணம் ஆக்னஸ் யோகராணி ராஜேந்திரா

மரண அறிவித்தல்

தோற்றம்:-17-11-1936 - மறைவு:- 17-04-2017
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சற்குணம் ஆக்னஸ் யோகராணி ராஜேந்திரா அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.


அன்னார் காலஞ்சென்ற இராமையா - ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஜோர்ஜ் செல்வரட்ணம் ராஜேந்திரா அவர்களின் பாசமிகு மனைவியும், ராஜாராணியின் அன்பு சகோதரியும், ஜெர்மைன் (மகேஸ்),உபார்யா (Euphrashia) (குஞ்சா), அன்சலம் (Anslem) (குக்கூ), காலஞ்சென்றவர்களான கொர்னேலியா (Cornelia) (இந்திரா), எகோணவால்டு (Erconwald) (மோகன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கரென் (Karen) , பட்ரிசியா (Patricia) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஓட்ரி (Audrey) , ஏஞ்சலோ (Angelo) , பெர்னாடெட் (Bernadette) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-04-2017 வியாழக்கிழமை அன்று மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும், 22-04-2017 வெள்ளிக்ழமை அன்று காலை 9:00 மணி தொடக்கம் 10:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 11:30 மணிக்கு நல்லடக்க ஆராதனை St. Thomas the Apostle Church (14 Highgate Dr., Markham) இல் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நல்லடக்கம் Christ the King Cemtery (7770 Steeles Ave. E., Markham) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

அன்சலம் ராஜேந்திரா தொடர்புகளுக்கு:
(647) 469-4674