திருமதி சரஸ்வதியம்மா பாலசுந்தரம்

மரண அறிவித்தல்

தோற்றம் 25-02-1933 மறைவு: 02-01-2017
புங்குடுதீவு 11ம் வட்டாராத்தை பிறப்பிடமாகவும் கல்வியங்காடு ஞானபோஸ்கரோதய வீதி வாழ்விடமாகவும் தற்போது கனாடாவில் வசித்து வசித்து வந்தவருமான திருமதி சரஸ்வதியம்மா பாலசுந்தரம் அவர்கள் 02-01-2017 அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான சுந்தரம்பிள்ளை - அன்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலம் சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - செல்லதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமளும், திரு பாலசுந்தரம் (சங்கீத பூஜணம்) அவர்களின் அன்பு மனைவியும், இலட்சுமி, ஆனந்தசிவம், காலம் சென்ற மகாலிங்கசிவம், சொக்கலிங்கசிவம், சண்முகசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலம் சென்ற இராஜலிங்கம் (சங்கீத பூஜணம்), பங்கயற்செல்வி, கோமதி, கண்மணி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும,; பாலச்சந்திரன் (லண்டன்), ரவிச்சநதிரன், காலம் சென்ற பிறேமச்சந்திரன், சரச்சந்திரன், ஜெயச்சந்திரன், மோகனச்சந்திரன், காலம் சென்ற பிறேமலதா, புஸ்பலதா, விஜயலதா ஆகியோரின் அன்புத்தாயாரும், சுசீலா, சுகிர்தமலர், யோகராணி, ராஜேந்தி, கௌரிகீதா, முரளிதரன், ஜீவானந்தன், வள்ளிகாந்தன் ஆகியோரின் மாமியாரும், கௌரிபாலன், சிந்துஜா, உமைபாலன், மதுரன், சரண்ணியா, சரசாங்கி, சாயினி, ஜெயேந்திரன், நர்மதா, மீனாட்சி, பூஜா, சினேகா, சகானா, தேனுகா, கவிபாலன், சூர்யா, கிரண், தாரணி, ஜனனி, வாகினி ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 07-02-2017 சனிக்கிழமை 8911 WOODBINE AVE , MARKHAM, ONT, L3R 5G1. PHONE : 905- 305 8508 என்ற முகவரியில் அமைந்துள்ள CHAPEL RIDGE FUNERAL HOME இல் மாலை 4 மணிமுதல் 9 மணிவரையும், மறுநாள் 08-02-2017 ஞாயிற்றுகிழமை பகல் 12 மணிமுதல் 3 மணிவரையும் பார்வைக்கு வைக்கபட்டு பின்னர் இறுதி கிரியைகள் நடைபெற்று மாலை 5 மணிக்கு 12492 WOODBINE AVE ,GROMLEY, ON இல் அமைந்துள்ள HIGHLAND HILLS FUNERAL HOME ற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும். இவ்வறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு: பிள்ளைகள்

ஸ்பலதா (கனடா)
647- 873-7981/416- 617-1955
ரவி (கனடா)
416- 678-7835
சந்திரா (லண்டன்)
44- 7763271434
சரசன் (கனடா )
647- 203-4059