திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா

மரண அறிவித்தல்

தோற்றம்:-02 - 03 - 1969 - மறைவு:- 27 - 04 - 2017
கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும். கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மகளும்,
ஆவரங்காலைச்சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகளும். தவராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், அனோஜ், துஷன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும், கிருபாம்பாள், கிருபானந்தன், கிருஸ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி மற்றும் கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன் மற்றும் கிருஷ்ணநாதன், கிருஷ்ணவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுந்தரராஜா, தியாகராஜா, சரஸ்வதி, காலஞ்சென்ற சம்பூரணன் மற்றும் தனலஷ்மி, சுயம்புலிங்கம், பாலரஞ்சனி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தினி ஆகியோரின் மைத்துனியும், கிருஷ்ணவேணியின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

தவராஜா (கணவன்) :
416 – 287 8720
அனோஜ் (மகன்) :
416 – 464 7615
துஷன் (மகன்) ):
416 – 471 1652
சுந்தராஐh (மைத்துனர்) :
647 - 936 1728
பாலன் (சகோதரன்) :
647 - 648 6721