திருமதி. கிருஷ்ணவேணி (வேணி) ஸ்ரீதரன்

மரண அறிவித்தல்

மலர்வு: 15-06-1956 உதிர்வு: 16.02.2017
சுதுமலையை பிறப்பிடமாகவும், ஸாஜா, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷணவேணி ஸ்ரீதரன் அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்


அன்னார் காலஞ்சென்றவர்களான சரஸ்வதி - பொன்னம்பலம் தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான
தாவடி கந்தையா - இரத்தினம் தம்பதிகளின் மருமகளும்,
ஸ்ரீதரனின் அன்பு மனைவியும்,
Dr. ஸ்ரீலாவண்யாவின் அன்புத் தாயாரும், Dr. பிறால்காட் (Pralhad) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீஹரியின் அன்புப் பாட்டியும்,
சரவணபவா, சூரியகுமார், குமார், காலஞ்சென்ற யோககுமார் (கப்ரன் பவான்), முருகவேணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 18-02-2017 சனிக்கிழமை 8911 Woodbine Ave., Markham, ON, L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் பி.ப. 3:00 மணி - பி.ப. 8:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 8:00 மணி - மு.ப. 10:30 மணி வரை கிரியை நடைபெற்று, பன்னர் 256 Kingston Road, Toronto, ON இல் அமைந்துள்ள St. John Cemetary இல் மு.ப. 11:30 மணிக்கு தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு : குடும்பத்தினர்

ஸ்ரீஃலாவண்யா
(416) 497-2867
லாவண்யா
(416) 721-7437
ஸ்ரீ
(416) 837-0128
குமாh
(647) 203-6010