வசாவிளானைப் பிறப்பிடமாகவும், 28/1 யாழ்வீதி, யாழ்ப்பாணத்தை வாழிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான அமரர் திருமதி. இராசம்மா பொன்னுத்துரை, கடந்த 26.03.2017 அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மு. இராமு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தா. கணபதிப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும், அமரர் திரு. தா.க. பொன்னுத்துரை (சமாதான நீதவான், நீதிமன்ற காரியதரிசி) அவர்களின் அன்பு மனைவியும், அகிலாண்டநாயகி (இலங்கை), கணேசலிங்கம் (கனடா), கனகலிங்கம் (அவுஸ்திரேலியா), குமரலிங்கம் (லண்டன்), தனநாயகி (கனடா), கேசவலிங்கம் (கனடா), குணலிங்கம் (நோர்வே), சாந்தநாயகி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், புஷ்பராணி, நாகரட்ணம், பாஸ்கரதேவி, சிவ இராமலிங்கம், சகுந்தலாதேவி, நந்தினி, கனகய்யா ஆகியோரின் அன்பு மாமியாரும், தவலிங்கம், ஸ்ரீலிங்கம், தயாபரி, ஐனார்த்தன், துஷ்யந்தன், நவரூபன், ரிஷபா, பிரதீபா, ஐனகன், தர்ஷினி, பிருந்தா, சுபாஷினி, ஞானதர்ஷன், பிரஷாந், பிரியங்கா, நிஷாந்தன், மயூரா, ரஜீத், ராஐவி ஆகியோரின் அன்புப் பேத்தியும், வரப்பிரகன், ஆகித்தியா, சுபிட்ஷன், ரேஷ்னி, ஆரூரன், றயன், ஆர்மான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 8-04-2017 அன்று 8911 Woodbine Avenue இல் அமைந்துள்ள Chapel ridge Funeral Home Markham ON L3R 5G1 இல் மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரைக்கும் 09-04-2017 காலை 8.00 முதல் 10.00 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கிரியைகள் நடைபெற்று 12492 Woodbine Avenue இல் அமைந்துள்ள Highland Hills Crematotium ற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம்; செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.