Posted on by netultim2

திருமதி இரத்தினம் சபாரத்தினம்
மரண அறிவித்தல்
அன்னார், காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தொல்புரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், தவரத்தினம்(கனடா), லோகநாதன்(அவுஸ்திரேலியா), இராஜகுமார்(கனடா), சத்தியபாமா(கனடா), கோசலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் அன்புச் சகோதரியும், வசந்தா, சிவகுமாரி, மதிவதனி, சிவபாலன், இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவஞானம்(இலங்கை), சோதிஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற ரதிதேவி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும், தர்மினி மதன், தனேஸ் பிரசாந்தி, தர்மிகா சுஜீவன், அரவிந்தன், அஜந்தன், அஸ்வதன், கௌதமன், பிரகாஷன், சுரேஷன், உஷாந்திகா, சாகித்தியா, சௌமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அபிரா, அபிமன்யு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
தொடர்புகளுக்கு
லோகநாதன்(மகன்) — அவுஸ்ரேலியா 011 61 732793807 / 61 409648854
இராஜகுமார்(மகன்) — கனடா 416 708 2329
சிவபாலன்(மருமகன்) — கனடா 647 401 2727
சத்தியபாமா(மகள்) — கனடா 647 286 6406
கோசலா இரவீந்திரன்(மகள்) — பிரித்தானியா 011 44 2088413698