திருமதி. அன்னபூரணம் பசுபதி

மரண அறிவித்தல்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி. அன்னபூரணம் பசுபதி தோற்றம்; 30-05-1940-மறைவு : 03-10-2015
திதி : 22.09.2016
 திரு பொன்னையா லோகேஸ்வரன் death announcement


யாழ். நீர்வேலி மத்தி அரசகேசரி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணம் பசுபதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞசலி 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" எமைவிட்டு உங்கள் உயிர் மறைந்து ஆனது ஆண்டு ஒன்று ஆனால் உங்கள் உருவம் மறையவில்லை நம் மனங்களை விட்டு! பிரிவை நமக்குள் புதைத்து நீங்கள் சென்றது வெகுதூரம் உங்கள் நினைவுகள் வாழும் நம் மனதில் என்றென்றும். ஒன்றாக நாம் வாழ்ந்த வாழ்க்கை இனி எப்போது கிட்டும், எந்த ஜென்மத்தில் கிட்டும் நமக்கு! கள்ளம் இல்லா உங்கள் புன்னகையும், பிறரை அரவணைக்கும் குணங்களும் நித்தம் வாழ்கின்றது நம் நினைவில் இப்போது நம் வாழவில் துணையாக நீங்கள் இல்லை இதை நினைத்தால் வெடிக்கிறது நம் இதயம்! நீ:ங்கள் தந்த உயிர் எம் உடலில் நின்று மறையும் வரை உங்கள் நினைவுகள் வாழும் நம் மனதில். தங்கள் நினைவால் வாடும் பிள்ளைகள் , சகோதர சகோதரிகள், பெறாமக்கள், மருமக்கள், .
.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பேரப்பிள்ளைகள்
416 999 8411

தொடர்புகளுக்கு

றஞ்சன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778176048
விஜிதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777068711
றஜிதன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779142311
விஜிதா(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787322604