- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
Posted on by netultim2

திருமதி. அன்னபூரணம் பசுபதி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ். நீர்வேலி மத்தி அரசகேசரி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணம் பசுபதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞசலி 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" எமைவிட்டு உங்கள் உயிர் மறைந்து ஆனது ஆண்டு ஒன்று ஆனால் உங்கள் உருவம் மறையவில்லை நம் மனங்களை விட்டு! பிரிவை நமக்குள் புதைத்து நீங்கள் சென்றது வெகுதூரம் உங்கள் நினைவுகள் வாழும் நம் மனதில் என்றென்றும். ஒன்றாக நாம் வாழ்ந்த வாழ்க்கை இனி எப்போது கிட்டும், எந்த ஜென்மத்தில் கிட்டும் நமக்கு! கள்ளம் இல்லா உங்கள் புன்னகையும், பிறரை அரவணைக்கும் குணங்களும் நித்தம் வாழ்கின்றது நம் நினைவில் இப்போது நம் வாழவில் துணையாக நீங்கள் இல்லை இதை நினைத்தால் வெடிக்கிறது நம் இதயம்! நீ:ங்கள் தந்த உயிர் எம் உடலில் நின்று மறையும் வரை உங்கள் நினைவுகள் வாழும் நம் மனதில். தங்கள் நினைவால் வாடும் பிள்ளைகள் , சகோதர சகோதரிகள், பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
416 999 8411