திருமதி அகிலாண்டேஸ்வரி சாம்பசிவ ஐயர்

மரண அறிவித்தல்

தோற்றம்:-28-02-1940 - மறைவு:- 19.04.2017
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா ளுலனநெல ஐ வதிவிடமாகவும் கொண்ட அகிலாண்டேஸ்வரி சாம்பசிவ ஐயர் அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்தியநாத குருக்கள் தம்பதிகளின் அன்பு மகளும், மானிப்பாயை சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வெங்கடேச ரத்தினசாமி குருக்கள் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சாம்பசிவ ஐயர்(முன்னாள் Assistant Government Agent [AGA] - மட்டக்களப்பு, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும், ராஜீ, ரத்னா, சுபா, கிரி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெகதீஸ்வரன், ராஜசேகரன், சந்ரசேகரன், வத்சலா ஆகியோரின் அன்பு மாமியாரும், சொர்ணாம்பாள், வடிவாம்பாள், சுப்ரமணிய குருக்கள், ஐயாசாமி சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கார்த்தியாயினி பாலசுப்பிரமணிய ஐயர், சீதாபதி ஐயர், கிரிஜா சுப்ரமணியம், ராமசாமி ஐயர், மற்றும் சண்முகதாச ஐயர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜானுவி புஷ்பிந்தர், சிவஸ்கந்தன், வேதர்ஷன், வாணி, நிமேஷன், மதுரா, அஸ்வஜித், அனந்தஜித், யாதவ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் யுpசடை 20வா 2017 வியாழக்கிழமை அன்று 10 Jane Street Blacktown NSW 2148 Australia இல் அமைந்துள்ள Academy Family Funeral Services இல் பார்வைக்கு வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

கிரி -அவுஸ்ரேலியா :
011 61 469849309
ராஜீ -கனடா :
905 474 3230
ரத்னா - கனடா:
905 793 2085
சுபா -ரு.மு :
011 44 2085180587