திருமங்கை ஆழ்வார் – வேடுபறி திருவிழா : எம்பார் கஸ்தூரி

திருமங்கை ஆழ்வாரின் வேடுபறி திருவிழாவை மிக அருமையாக வர்ணிக்கிறார் ஸ்ரீ எம்பார் கஸ்தூரி !! இந்த வீடியோவை கிளிக் செய்து திருமங்கை ஆழ்வாரின் கதையை வெடுபறி நடந்த அதே திருமணஞ்சோலையில் அதே மரத்தடியில்… எங்கு திருமங்கை மன்னன்… திருமங்கை அல்வாரானாரோ அதே இடத்தில கண்டு கேட்டு மகிழுங்கள் !!

திருமங்கை அல்வார் இதிஹாச வெதுப்பறி திருவிழாவை கண்டு மகிழ மற்ற மூன்று பாகங்களையும் கண்டு மகிழுங்கள்

Part 2 : https://youtu.be/902-9MEn8ps
Part 3 : https://youtu.be/4lXVnh0-wKU
Part 4 : https://youtu.be/bpBBgt7ItYw

திருமங்கை ஆழ்வாரின் வரலாறையும்….தினமொரு தார்மிக செய்தியையும் உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஓம் நமோ நாராயணாய !!