திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்)

மரண அறிவித்தல்

தோற்றம்:- 17-07-1947 மறைவு:- 17-02-2017
யாழ்ப்பாணம், கோண்டாவில் குமரக்கோட்டத்தை பிறப்பிடமாகவும் இந்தியா பொள்ளாச்சியை வதிவிடமாகவும் கொண்ட திரு கிருஸ்ணமூர்த்தி தம்பையாஅவர்கள் 17-02-2017 அன்று வெள்ளிக்கிழமை, இந்தியாவில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பையா-நாகரட்ணம் தம்பதியின் புதல்வரும், ஞானறஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும், பரிமளம் (கனடா), மகாதேவன் (குமரக்கோட்டம்,கோண்டாவில்), யோகம்மா (குமரக்கோட்டம்,கோண்டாவில்), சற்குண தேவன் (கனடா), சந்திரகாந்தா (கனடா), சரோஜினி தேவி (கனடா) மற்றும் காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற யோகேந்திரம், கிருஸ்ணமூர்த்தி (குமரக்கோட்டம்,கோண்டாவில்), ரோகினி அம்மா (கனடா), மதியாபரணம் (கனடா), ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் பொள்ளாச்சி, இந்தியாவில் நடைபெற்றது. இவ்வறிவித்தலைஉற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

சற்குணம் (சகோதரர்-கனடா)
416 720 8709, 647 341 5564
ஞானறஞ்சிதமலர்(இந்தியா)
011919791233644